1982 முதல் 2006 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA World Cup
1982 முதல் 2006 வரை.. உலகக் கோப்பை கால்பந்து வென்றவர்களின் முழு லிஸ்ட்.. FIFA WORLD CUP

1982 ஆம் ஆண்டு நடந்த 12வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1986 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி இரண்டாவது முறை உலக சாம்பியன் வென்றது அர்ஜென்டினா.

1990 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்தி மூன்றாவது முறை சாம்பியன் வென்றது ஜெர்மனி.

1994 ஆம் ஆண்டு இத்தாலியை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் வென்றது பிரேசில்.

1998 ஆம் ஆண்டு பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ் அணி.

2002 ஆம் ஆண்டு ஜெர்மனியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்.

2006 ஆம் ஆண்டு பிரான்சை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.