கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தமிழிலும் தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த அண்மையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் படக்குழுவினருக்கு கேரள ஸ்பெஷல் விருந்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தம்முடைய ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்