தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் ஓணம் ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷலாக வெளியிட்ட புகைப்பட தொகுப்புகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஓணம் பண்டிகையில் அபிமான ஹீரோயின்ஸின் அடிபொலி ஃபோட்டோஸ்.!
ஓணம் பண்டிகையில் அபிமான ஹீரோயின்ஸின் அடிபொலி ஃபோட்டோஸ்.!

கேரளாவில் வருடாவருடம் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தற்கால கட்டங்களில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது, ஏனைய மாநிலத்தை சேர்ந்த நகர்ப்புற மக்கள் மொழி பாகுபாடின்றி மலையாள மக்களுக்கு வாழ்த்து சொல்லி ஓணம் கொண்டாடி வருகின்றனர். 

இதனிடையே ஓணம் ஸ்பெஷல் நாளன்று கேரளாவை சேர்ந்த தென்னிந்திய நடிகைகள் ஓணம் சிறப்பு உடைகளுடன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அவற்றுள் முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.