கல்யாணி ப்ரியதர்ஷன்
கல்யாணி ப்ரியதர்ஷன்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம், புத்தம் புது காலை வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்ற கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடித்து வெளிவந்த ஹ்ருதயம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.  இவர் தன்னுடைய சிறப்பு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.