‘அசுரன்’ மஞ்சு வாரியர்
‘அசுரன்’ மஞ்சு வாரியர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்ந் அடித்த அசுரன் படத்தில் மனைவி, அம்மா, துணிச்சலான பெண் என பன்முகம் காட்டி மிரட்டலான நடிப்பை கொடுத்து நடித்தவர் மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர். இவர் தமது புகைப்படங்களை ஓணம் ஸ்பெஷல் நாளில் பதிவிட்டுள்ளார்.