மிருணாளினி ரவி
மிருணாளினி ரவி

தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமான நடிகை மிருணாளினி ரவி, தொடர்ந்து எம்.ஜி.ஆர் மகன், சாம்பியன் ஜாங்கோ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

அண்மையில் விஷால் - ஆர்யா நடித்து வெளியான எனிமி திரைப்படத்தில் மிருணாளினி ரவி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் டம் டம் பாடலில் மிருணாளினியின் நடனம் ட்ரெண்ட் ஆக, பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் பண்ண தொடங்கினர். இந்நிலையில் நடிகை மிருணாளினி ரவி தம்முடைய ஓணம் சிறப்பு படங்களை பகிர்ந்துள்ளார்.