அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்

மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தம்முடைய ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழில் கொடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.