தர்ஷன்
தர்ஷன்

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படம், தும்பா திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தர்ஷன் குக் வித் கோமாளி சீசன் 3-ல் இடம் பெற்றுள்ளதை ப்ரோமோவில் காண முடிகிறது.