மனோபாலா
மனோபாலா

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமானவர் மனோபாலா. நடிகராக பல திரைப்படங்களில் நடித்த மனோபாலா, சதுரங்க வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களை தற்காலத்தில் தயாரித்துள்ளார். முன்பாக ரஜினி நடித்த நடித்த ஊர்க்காவலன், விஜயகாந்த் நடித்த என் புருஷன்தான் எனக்குமட்டும்தான், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட பல  திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இணைந்துள்ளார்.  இவருடன் கோமாளியாக பாலா இருப்பதை ப்ரோமோவில் காண முடிகிறது.