ரோஷினி ஹரிபிரியன்
ரோஷினி ஹரிபிரியன்

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து தெறிக்கவிட்டவர் ரோஷினி ஹரிபிரியன். தனக்கு பிடித்தவர்களுக்கு சமைக்க பிடிக்கும் என இந்த ப்ரோமோவில் கூறியிருக்கும் ரோஷினி, அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் இதுவரை அவரை கண்ணம்மாவாக பார்த்த மக்கள், இனி ரோஷினியாக பார்ப்பார்கள் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்‌ஷன் ப்ரோமோவில் பேசியுள்ளார்.