அந்தோணி தாசன்
அந்தோணி தாசன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த 3வது சீசனில் பிரபல திரைப்பட மற்றும் நாட்டுப்புற பாடகர், நடனக்கலைஞர் அந்தோணி தாசன் முக்கிய போட்டியாளராக கலந்துகொள்கிறார்.