வித்யுலேகா ராமன்
வித்யுலேகா ராமன்

வீரம், நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் வித்யூலேகா நடித்திருப்பார். நடிகை வித்யூராமன் என்று அழைக்கப்படும் வித்யூலேகா, தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரும் ஒரு போட்டியாளராக இந்த சீசனில் கலந்துகொள்கிறார்.