தமிழ்நாட்டு மக்களுக்காக 'தோனி' இப்படி செய்ய வேண்டும்: நடிகர் சிம்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Simbu request to Dhoni regarding Cauvery issue tamil cinema news

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறையினர் சார்பில், அறவழிக் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

 

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற அந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. எனினும், இதில் தான் கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு, "பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை,'' என்றார்.


மேலும், "சென்னை அணியின் கேப்டன், தோனி நமது தமிழ் மக்களின் மீதும், சென்னை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் தோனி போராட வேண்டும் என்று நான் கூறவில்லை. அதேபோல், போட்டிகளை விளையாடாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

 

எங்களுக்காக ஏதாவது ஒருவகையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் தோனி என்றுதான் கேட்கிறேன். கையில் கருப்பு பேட்ஜ் அணிந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் தமிழ் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.

Tags : Simbu, Dhoni, CSK

WOW: NEW PICTURE FROM CHEKKA CHIVANTHA VAANAM SHOOTING SPOT!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arun Vijay posts photo with Simbu

Recently a photo of Simbu feeding Vijay Sehtupathi was doing rounds online. Today, actor Arun Vijay has posted a picture of himself with actor Simbu, from the shooting spot of Chekka Chivantha Vaanam


The picture had a heartwarming caption that said: "Nothing has changed in this young man i have known all these years.. always a champ. Kind at heart and a power performer. Keep the happy spirit in u alive always Simbu.There is no looking back from now on in all your future endeavours! Keep riding high brother.. #CCV #STR"


*Tweets are not spell-checked.

Simbu request to Dhoni regarding Cauvery issue tamil cinema news

People looking for online information on CSK, Dhoni, Simbu will find this news story useful.