மீண்டும் 'தடக்' ஷூட்டிங்கைத் தொடங்கிய 'ஸ்ரீதேவி' மகள்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Janhvi Kapoor resumes shooting for Dhadak tamil cinema news

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடிகை 'ஸ்ரீதேவி' மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்து வந்த, 'தடக்' படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட 'தடக்' படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது. இதில் ஜான்வி கபூர் பங்கேற்று அவர் தொடர்பான காட்சிகளை நடித்து வருகிறார்.

 

ஜான்வி கபூருக்கு ஜோடியாக இஷான் கட்டார் நடித்து வரும் 'தடக்' திரைப்படத்தை, ஜூலை 6-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

WOW! SRIDEVI AND THIS LEGEND HONORED AT THE OSCARS!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shashi Kapoor and Sridevi honored at the Oscars

The most talked about event today is the 90th Academy Awards (The Oscars). Known to be the most prestigious award all over the world, it has enthralled audiences for 90 years.


During the 90th Academy Awards, two legendary Indian actors were honored. Late Shashi Kapoor and Sridevi, were given a special honor at the Oscars this year, for their contribution to cinema. This is definitely a moment of pride for India.

RELATED LINKS

Janhvi Kapoor resumes shooting for Dhadak tamil cinema news

People looking for online information on Ishaan Khatter, Jhanvi Kapoor, Sridevi will find this news story useful.