'அர்ஜுன் ரெட்டி'யைத் தொடர்ந்து 'அரசியல்வாதி'யாக மாறிய விஜய்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay Deverakonda's tamil film Titled as NOTA tamil cinema news

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா, தற்போது நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

 

'நோட்டா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'அரிமாநம்பி', 'இருமுகன்' புகழ் ஆனந்த் சங்கர் இயக்க, படத்தின் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

'நோட்டா' படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் தேவரகொண்டா, இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

BREAKING: VIJAY DEVERAKONDA'S DEBUT TAMIL FILM TITLE IS HERE - QUITE AN INTERESTING ONE

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay Deverakonda's debut Tamil film titled Nota

As reported earlier Iru Mugan director's next is with the recent Telugu sensational star Vijay Deverakonda. The film is bankrolled by Studio Green Productions and Mehreen Pirzada will play Vijay Deverakonda's pair while Sam CS will score the music.

A pooja ceremony for the film took place a few days back at Ramanaidu Studios, Hyderabad. Now it is officially announced that this promising venture is titled as Nota. Quite an interesting title isn't it. Nota generally means none of the above but we are not sure what this title really stands for.

Vijay Deverakonda's tamil film Titled as NOTA tamil cinema news

People looking for online information on Arjun Reddy, Nota, Vijay Deverakonda will find this news story useful.