MIC Anthem Mobile BNS Banner
'முதலில் தளபதி ரசிகை அதன்பிறகே நடிகை'... இளம்நடிகை ஓபன் டாக்!

 

நான் என்றுமே 'தளபதி' ரசிகை தான் என, இளம்நடிகை ஒருவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.

 

தமிழில் வளர்ந்து வரும் இளம்நடிகை அதுல்யா நமது தளத்திற்கு (பிஹைண்ட்வுட்ஸ்) அளித்த பேட்டியில் "நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. இதுவரை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

ஆனால் சரியான சமயத்தில், சினிமாவில் புகழ்பெற்ற பின் தான் அவரை சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன். முதலில் நான் விஜய் ரசிகை, அதன்பிறகே நடிகை," என தெரிவித்துள்ளார்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories