'களவாணி 2'வில் சூரிக்குப் பதில்...விமலின் 'நண்பனாக' களமிறங்கிய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By |
Shooting Update of Kalavani 2

விமல்-ஓவியா நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் 'களவாணி 2'. சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

 

சமீபத்தில் 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் இப்படத்துக்காக படமாக்கப்பட்டது. இதற்காக கலை இயக்குநர் குணசேகரன் நிஜத்தை பிரதிபலிப்பது போல தத்ரூபமாக ஒரு பழமையான வீட்டை உருவாக்கி இருந்தார்.இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் 'களவாணி 2' படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

 

முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களும் இப்படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆனால் 'களவாணி' படத்தில் விமலின் நண்பனாக நடித்த சூரி இப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப்பதில் ஆர்.ஜே.விக்னேஷ் இப்படத்தில் விமலின் நண்பனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #KALAVANI2 #OVIYA #VEMAL

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shooting Update of Kalavani 2 | தமிழ் News.