All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி மரணத்துக்கு தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், "நடிகை ஸ்ரீதேவியின் மரணம் வலியையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

 

ஒரு அன்பான நண்பரை இழந்து விட்டேன். திரைத்துறை ஒரு சகாப்தத்தை இழந்து விட்டது. ஸ்ரீதேவியின் நண்பர்கள்-குடும்பத்தினர் போன்று நானும் அந்த வலியை உணர்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | FEB 25, 2018 11:17 AM #SRIDEVI #SRIDEVIDEATH #RAJINIKANTH #ஸ்ரீதேவிமரணம் #ரஜினிகாந்த் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People