All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உடல் கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் நாளை அவரது உடல் தகனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி மும்பை காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

 

BY MANJULA | FEB 26, 2018 10:34 AM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People