All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஸ்ரீதேவி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். குறிப்பாக 'அரும்புகள்' படத்தில் நான் வில்லனாகவும், அவர் ஹீரோயினாகவும் நடித்திருந்ததை மறக்க முடியாது.

 

ஸ்ரீதேவியின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்  கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 26, 2018 11:53 AM #SRIDEVI #SRIDEVIDEATH #GOUNDAMANI #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #கவுண்டமணி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People