All
Looks like you've blocked notifications!

ஆரம்ப காலங்களில், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்த வந்த கமலஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கினார்.

 

இந்நிலையில், அரசியல் பயணத்தை தொடங்கிய பின்பு தனது முதல் டுவீட்டை தற்போது பதிவிட்டுள்ளார் கமலஹாசன்.

 

அதில், தான் அப்துல் கலாமின் வீட்டிலும் அவருடைய உறவினர்களிடமும்
பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

BY SATHEESH | FEB 21, 2018 9:27 AM #KAMALHAASAN #POLITICALENTRY #ABDUL KALAM FAMILY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People