All
Looks like you've blocked notifications!

ஏப்ரல் 7 - ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

இந்நிலையில், ஐபிஎல் 2018 தொடரின் அதிகாரபூர்வ பாடல் ஐபிஎல் உடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

 


 

BY SATHEESH | MAR 13, 2018 9:43 AM #IPL 2018 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People