All
Looks like you've blocked notifications!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் நடிகர் சத்யராஜுக்கும் ஒரு இடமுண்டு. அவரைப் பின்பற்றி, அவரது மகன் சிபியும் நாயகனாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சத்யராஜின் மகளும்-மருத்துவருமான திவ்யா ஹீரோயினாக நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் திவ்யா இதனை மறுத்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில் " தமிழ் சினிமாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் திரைப்படங்களில் நடிப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை" என தெரிவித்திருக்கிறார். 

BY MANJULA | FEB 12, 2018 2:31 PM #SATHYARAJ #DIVYASATHYARAJ #சத்யராஜ் #திவ்யாசத்யராஜ் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People