All
Looks like you've blocked notifications!

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனை முட்டாள் ராஜா என விமர்சனம் செய்த தி.க தலைவர் கி.வீரமணிக்கு, தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்பாட்டு, கலாச்சாரம், தொன்மை ஆகியவற்றின் சின்னமாக திகழும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனை 'முட்டாள் ராஜா' வென்றும் 'வெங்காயம்' என்றும் இழிவு படுத்தியுள்ளார் கி. வீரமணி.

 

இதை வன்மையாக கண்டிக்கிறேன். இவருக்கு அவரவர் அவரவர் வழியில் கண்டனத்தை தெரிவிக்கவும். தி.க, திமுக தமிழ் மற்றும் தமிழர் விரோதிகள் என்பதற்கு மற்றுமோர் உதாரணம்," இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 12, 2018 11:46 AM #HRAJA #KIVEERAMANI #ஹெச்ராஜா #கிவீரமணி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People