All
Looks like you've blocked notifications!

ஜி.வி.பிரகாஷ்-ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாச்சியார்' திரைப்படம் வருகின்ற 16-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் திருடனாகவும், ஜோதிகா போலீசாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் விவரம் 100 நிமிடம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

இதற்கு முன்னர் பாலா 2 மணி நேரத்துக்கும் குறைவாக, எந்தப் படங்களையும் இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BY MANJULA | FEB 12, 2018 12:36 PM #NACHIYAR #JYOTHIKA #BALA #நாச்சியார் #ஜோதிகா #பாலா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People