All
Looks like you've blocked notifications!

நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.


இதே போன்று பஜ்ரங் தள் அமைப்பு அகமதாபாத்தில்  "ஜெய் ஸ்ரீ ராம்"
என்ற கோஷத்துடன் காதலர்களை விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.


காதலர் தினம் மூலம் "லவ் ஜிகாத்" அதிகரிப்பதாகவும் நாட்டின் கலாச்சாரம் சீர் கெடுவதாகவும் இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

BY SATHEESH | FEB 14, 2018 7:04 PM #VALENTINESDAY #HINDUTHUVA #காதலர்கள்தினம் #இந்துத்துவம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People