மும்பையில் முன்னாள் ’ஹெவிவெயிட்’ குத்துச் சண்டை வீரர்.. வரவேற்ற ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 28, 2018 02:09 PM
Former boxing heavyweight champion Mike Tyson arrives in Mumbai

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரரான ’ஹெவிவெயிட் சாம்பியன்’ பட்டம் பெற்ற மைக் டைசன் மும்பைக்கு வருகை தந்துள்ளார்.


WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களைப் பெற்றவரான மைக் டைசன் இளம் வெடி, இரும்பு மைக் மற்றும் உலகின் கெட்ட மனிதன் போன்ற பட்டங்களைப் பெற்றவர் மைக் டைசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்திய தேசிய ஸ்போர்ட்ஸ் க்ளப்பின் Kumite 1 என்கிற லீக் பாக்ஸிங் டீம் வீரர்களை சந்திப்பதோடு, நாளை (செப்டம்பர் 29, 2018) மும்பையின் வோர்லி எனும் இடத்தில் நடக்கவிருக்கும் குத்துச் சண்டை போட்டியில் விருந்தினராக பங்கேற்கிறார்.

Tags : #MIKETYSON #HEAVYWEIGHTCHAMPION #BOXING #MUMBAI #KUMITE1LEAGUE #INDIA