All
Looks like you've blocked notifications!

'தளபதி 62' படத்தில், விஜய்க்கு வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமாரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. வரலட்சுமியின் பிறந்தநாளான இன்று சன் பிக்சர்ஸ் இத்தகவலை வெளியிட்டு, அவருக்குப் பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது.

 

''முதன்முறையாக விஜய் படத்தில் நடிக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து வேலை செய்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,'' என இதுகுறித்து வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

பதிலுக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ''புது பாட்டு புது படம். அதுவும் தளபதி படம் கலக்குற சந்துரு,'' என வரலட்சுமியை வாழ்த்தியுள்ளார்.

BY MANJULA | MAR 5, 2018 7:45 PM #VARALAXMI #DHIVYADHARSHINI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People