Naveens All Banner Jun 7th

விராட் கோலிக்கு 'பதிலடி' கொடுத்த அனுஷ்கா... வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By |
Anushka Sharma give a tough competition to Virat Kohli

ஃபிட்னெஸ் விஷயத்தில் அதிக அக்கறை காட்டும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவியுடன் இணைந்து உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கடந்த மாதம் தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு, இதேபோல அனுஷ்கா சர்மாவும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என விராட் கோரிக்கை வைத்திருந்தார்.

 

தற்போது கணவரின் ஆசையை மனைவி அனுஷ்கா சர்மா நிறைவேற்றி வைத்துள்ளார். அனுஷ்காவின் உடற்பயிற்சி குறித்து கோலி கூறுகையில், ”நண்பர்களே!  என்னுடன் யார் இருக்கிறார் என்று பாருங்கள். ஒரு தலைவனைப் போல அனுஷ்கா சர்மா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்,” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anushka Sharma give a tough competition to Virat Kohli | தமிழ் News.