All
Looks like you've blocked notifications!

மாரடைப்பால் காலமான நடிகை ஸ்ரீதேவி டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்தார்.   

 

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, துபாய் சென்ற ஸ்ரீதேவி திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதுதான் அவர் கடைசியாக பகிர்ந்த புகைப்படங்கள் ஆகும்.

 

அதேபோல 2 தினங்களுக்கு முன்பாக தன்ஷிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'காத்தாடி' தமிழ்ப்படத்திற்கு டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துள்ளார். அதுவே அவரின் கடைசி டுவிட்டர் பதிவாகவும் அமைந்து விட்டது.

BY MANJULA | FEB 25, 2018 12:43 PM #SRIDEVI #SRIDEVIDEATH #TWITTER #ஸ்ரீதேவிமரணம் #டுவிட்டர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People