Rahul Gandhi: மேட் இன் இந்தியாவை அழித்துவிட்டீர்கள்
RAHUL GANDHI: மேட் இன் இந்தியாவை அழித்துவிட்டீர்கள்

சிறு, குறு தொழில்களை ஆதரிக்காமல் மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். ஸ்டார்ட்-அப் இந்தியா, மேட் இன் இந்தியா பற்றி நீங்கள் பேசும் அதே நேரம், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.