Ishan Kishan and Devdutt Padikkal
ISHAN KISHAN AND DEVDUTT PADIKKAL

இந்த ஐந்து வீரர்களைத் தவிர, இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் வருங்கால சிஎஸ்கே அணியின் சிறந்த தேர்வாக தான் இருப்பார்கள். ஆனால், இஷான் கிஷன் கடந்த சீசனில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிச்சயம் அவரை மீண்டும் அணியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும்.

அதே போல, மற்றொரு இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லும், பெங்களூர் அணியின் சீனியர் வீரர்கள் ஏமாற்றிய சமயத்தில் கூட, தனியாளாக போராடி சிறப்பான இன்னிங்ஸினை அளித்துள்ளார். இதனால், அவரையும், மீண்டும் பெங்களூர் அணி இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்