BGM2018 Short Film News Banner

'மெர்சல்' எங்களுக்குக் கிடைத்த 'கவுரவம்': ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Thenandal Studios Limited says Mersal is a proud outing for them tamil cinema news

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'மெர்சல்' படத்தில், தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். அட்லீ இயக்கியஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

இந்த நிலையில், 'மெர்சல்' படம் எங்களுக்குக் கிடைத்த கவுரவம். தளபதி விஜய்,அட்லீ,ஏ.ஆர்.ரஹ்மான்,ஹேமா ருக்மணி, முரளி ராமசாமி ஆகியோருடன் இணைந்து வேலை செய்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

தேனாண்டாள் பிலிம்ஸின் இந்த ட்வீட்டை விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : Vijay, Atlee, Mersal

THALAPATHY 62 - VIJAY MEETS FANS AFTER SHOOTING - VIDEO GOES VIRAL

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay meets fans at Thalapathy 62 sets

As reported earlier, the shooting Thalapathy of 62 is taking place in a set erected near Central Station, Chennai. Today, after the shooting, actor Vijay had met the fans who had come to the shooting spot to catch a glimpse of him.

Here is a video of Vijay meeting his fans which now is a viral hotshot material online. Check it out:

VIJAY MEETS FANS AT THALAPATHY 62 SETS VIDEO

Thenandal Studios Limited says Mersal is a proud outing for them tamil cinema news

People looking for online information on Atlee, Mersal, Vijay will find this news story useful.