செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் பலரும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் தங்கள் ஆசிரியர்களிடமோ, அல்லது எப்போது சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களுக்கோ வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Teachers Day: மறக்க முடியுமா..? திரையில் நாம் பார்த்த இந்த ஆசிரியர்களை..
TEACHERS DAY: மறக்க முடியுமா..? திரையில் நாம் பார்த்த இந்த ஆசிரியர்களை..

அந்த வகையில் திரையில் நாம் பார்த்து கொண்டாடிய சில ஐகானிக் ஆசிரியர்களை பற்றி இங்கு காண்போம். அவர்களை திரையில் காண உந்துதலாக இருந்த நிஜ ஆசியர்களை கொண்டாடுவோம்.