Naane Varuven D Logo Top

பூங்குழலி - ஐஸ்வர்யா லெஷ்மி
பூங்குழலி - ஐஸ்வர்யா லெஷ்மி

கோடியக்கரை படகோட்டி பெண்ணான பூங்குழலி, சேந்தன் அமுதனின் காதலி ஆவார். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து செல்லும் கதாபாத்திரம் இது. பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்கிறார், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் காதல் கொள்கிறார். ஆனால் இதனை இருவரும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.