Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

துணிவு (2023)
துணிவு (2023)

துணிவு படத்தின் போஸ்டரை கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். இவர் விவேகம் மற்றும் நேர்கொண்ட பார்வை போஸ்டர்களை வடிவமைப்பு செய்தவர். துணிவு படத்தின் போஸ்டரில் படத்தின் தலைப்பில் ரூபாய் நோட்டுகள் போன்ற எழுத்துருக்கள் அமைந்துள்ளது. மேலும் ரத்தம் தோய்ந்த கரைகளும் இடம் பெற்றுள்ளன. அஜித், கையில் துப்பாக்கியும் காதல் கடுக்கன் அணிந்து காட்சியளிக்கிறார்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்