Naane Varuven D Logo Top

வானதி - ஷோபிதா துலிபாலா
வானதி - ஷோபிதா துலிபாலா

வானதி, கொடும்பாளூர் இளவரசியாவார். அருண்மொழி வர்மனின் காதலி, இளைய பிராட்டி குந்தவையின் தோழி. கொடும்பாளூர் சிற்றரசரும் சோழநாட்டு சேனாதிபதியுமான பெரிய வேளாரின் தம்பி மகள்.