Naane Varuven D Logo Top

பாண்டிய ஆபத்துதவிகள்
பாண்டிய ஆபத்துதவிகள்

பாண்டிய ஆபத்துதவிகள்,  சேவூர் போரில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனின் தலையை கொய்த பின் ஆதித்த கரிகாலனையும் சுந்தர சோழரையும் சோழ வமசத்தையும் அழிக்க வரும் பாண்டியர்கள். ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.