ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்

தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர்..  இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.