2023 புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாகவே அமைய வாழ்த்துகிறோம். கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட கோலிவுட் நட்சத்திரங்கள் குறித்து இங்கு நினைவு கூர்வோம்.

கடந்த 2022-ல் திருமணம் செய்துகொண்ட கோலிவுட் நட்சத்திரங்கள்! - முழு லிஸ்ட்..!!
கடந்த 2022-ல் திருமணம் செய்துகொண்ட கோலிவுட் நட்சத்திரங்கள்! - முழு லிஸ்ட்..!!

2022-ஆம் ஆண்டில், கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.