ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்
ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்

பிரபல நடிகரான ஆதி, தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த 'டார்லிங்' மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2, உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் 2022-ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது.