தலைவர் பைலா சாங்- ரஜினியின் ‘உல்லாலா’ வீடியோ பாடல் ரிலீஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உல்லாலா’ பாடல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Thalaivar Baila song Ullaalaa video song from 'Petta' released

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பழைய ரஜினியின் துள்ளலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘உல்லாலா’ பாடல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் தலைவர் பைலா பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் மெலடியாகவும், கூட்டத்துடன் ஆடும் கோரஸ் பாடலாகவும் அமைந்துள்ளது. 

தலைவர் பைலா சாங்- ரஜினியின் ‘உல்லாலா’ வீடியோ பாடல் ரிலீஸ் VIDEO