ரஜினியை கொல்ல முயன்றபோது கத்திக்குத்து வாங்கியது இவர் தான்: ஜாக்குவார் தங்கம் ஓபன் டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஸ்டண்ட் நடிகர் அதிரடி அரசு இயக்கி நடித்துள்ள ‘கபடி வீரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அதிரடி அரசின் கடின உழைப்பு குறித்து பேசினார்.

Stunt Master Adhiradi Arasu saves Rajinikanth-Jaguarthangam

அதிரடி அரசின் ஸ்டண்ட் ஆர்வம் குறித்து பேசிய ஜாக்குவார் தங்கம், கர்நாடகாவில் நடிகர் ரஜினியை சிலர் கொலை செய்ய முயற்சித்தபோது, குறுக்கே விழுந்த அதிரடி அரசு கத்திக்குத்து வாங்கி ரஜினிகாந்தை காப்பாற்றினார் என்றார்.

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் அதிரடி அரசுக்கு ஜோடியாக தமிழ் நடிகை காயத்ரி நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, பாக்யராஜ், நமிதா, வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.