மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே சிம்பா படத்தின் வந்தேனே பாடல் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள சிம்பா திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. அரவிந்த் சிம்பா இயக்கியுள்ள இந்த படத்துக்கு விஷால் சந்திரேசேகர்  இசையமைத்துள்ளார்.

Bharath and Vishal chandrashekhar's Simba vandhene video song released

ஸ்டோனர் பிளாக் காமெடி என்ற ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை மேஜிக் சேர் பிலிம்ஸ் மற்றும் யசோதா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் நடிகர்கள் பிரேம்ஜி, ரமணா ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்திலிருந்து வந்தேனே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை மரியா கவிதா தாமஸ், ஷில்பா நடராஜன், விஷால் சந்திரசேகர் இணைந்து பாடியள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் எழுதியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே சிம்பா படத்தின் வந்தேனே பாடல் வீடியோ இதோ VIDEO