சிம்பா படத்தில் வெளியான சில நிமிட காட்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள சிம்பா வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பேண்டஸியாக உருவாகியுள்ள இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ளார். 

Bharath and Premgi starring Simbha sneak peek

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பானு ஸ்ரீ மேரா, பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திலிருந்து சில காட்சிகள் மூவி பஃப் தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், பரத்துடன் நாய் வேடத்தில் பிரேம்ஜி அமரன் தோன்றியுள்ளார். மேலும் எலி ஒன்று குறுக்கும் மறுக்கும் பேசிக்கொண்டே ஓடுகிறது.

சிம்பா படத்தில் வெளியான சில நிமிட காட்சி VIDEO