'என்னை அடிக்கடி வற்புறுத்தி'... பிரபல வாரிசு நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sri Reddy releases a private picture of her with Abhiram Daggubati tamil cinema news

நடிகை ஸ்ரீரெட்டி தனது ஸ்ரீலீக்ஸ் மூலமாக நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் டகுபதி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரபல தயரிப்பாளரின் மகன் அபிராம் டகுபதி அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று என்னை வற்புறுத்தி உல்லாசமாக இருப்பார்.

 

ஸ்டூடியோவுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டனர். தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் தான் அபிராம் டகுபதி தான் அது.

 

அபிராம் உனக்கு வெட்கமாக இல்லையா? நிறைய பிரபலங்களின் வாரிசுகள் இப்படித்தான் செய்கிறார்கள். இதனால் சினிமா வாய்ப்பு தேடிவரும் அப்பாவி பெண்கள் பலரும் இவர்களுக்கு இரையாகி விடுகின்றனர்.

 

இதனை அதிகம் பகிருங்கள். அப்போதுதான் தெலுங்கு சினிமாவில் என்ன நடக்கிறது? என்பது பிறருக்குத் தெரிய வரும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த வாரம் நடிகர் சங்கம் முன்பு ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

POPULAR ACTOR'S STATEMENT ABOUT SRI REDDY

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Ramcharan reacts to Sri Reddy's protests

Sri Reddy's protest against casting couch is something that everybody knows about, and actors like Pawan Kalyan, Allu Arjun, Gayathri Raghuram had reacted to her statements and allegations.
 

Now, popular Telugu star Ramcharan, who is riding high on the success of Rangasthalam, answered about Sri Reddy's protests, in a recent press meet. He was reportedly quoted as saying, "I am not talking particularly about her (Sri Reddy). But overall, to hear this word anywhere, in any industry - whether in politics or business industry, doesn't sound right to anyone.

Nobody would encourage it, especially when I have five of my sisters in the same field, I would personally not want to pursue it or witness such a disaster in the industry.
"

Sri Reddy releases a private picture of her with Abhiram Daggubati tamil cinema news

People looking for online information on Abhiram Daggubati, Rana Daggubati, Sri Reddy will find this news story useful.