IPL Predict and Win All pages
BGM2018 Short Film News Banner

வைரலான புகைப்படத்தில் இருப்பது 'இவர்தான்'.. விவரம் உள்ளே!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shaano clarifies about her viral picture circulating on social media tamil cinema news

சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம், சில நாட்களாக வைரலாகி வந்தது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவரின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், அந்த புகைப்படத்தில் உள்ளவரின் உண்மையான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

பிரபல நிறுவனமொன்றின் போட்டோ ஷூட்டில் இடம்பெற்ற அந்த பெண்ணின் பெயர் ஷானோ.அவர் ஒரு மாடலாகப் பணிபுரிந்து வருகிறார்.

 

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தானே? என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு ஷானோ 'ஆம் அது நான் தான்' என உறுதி செய்துள்ளார். 

ஒரு கோடி பேர் பின்தொடர்ந்த 'இன்ஸ்டாகிராம்' அக்கவுண்டை... டெலிட் செய்த 'பிரபல' நடிகை!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actress Disha Patani deletes her Instagram account tamil cinema news

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான திஷா பதானி, தனது 'இன்ஸ்டாகிராம்' அக்கவுண்டை சமீபத்தில் 'டெலிட்' செய்திருக்கிறார்.

 

சுமார் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்த நிலையில், திஷா இப்படி செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு வந்த கிண்டல்கள் மற்றும் எதிர்மறை கருத்துக்கள் காரணமாக, இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததாககூறப்படுகிறது.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பாகி-2' திரைப்படத்துக்கு, திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Shaano clarifies about her viral picture circulating on social media tamil cinema news

People looking for online information on Instagram, Shaano will find this news story useful.