'8 வருடங்களுக்கு முன் இங்குதான் தொடங்கியது'.. மனந்திறந்த சமந்தா!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Samantha Akkineni shared a selfie on her Instagram tamil cinema news

சம்மர் வெகேஷனுக்கு கணவர் நாக சைதன்யாவுடன் அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில் செல்பி  எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

அதில், " எனக்கு பொதுவாக 'செல்பி'க்கள் பிடிக்காது. ஆனால் இந்த செல்பி மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் 8 வருடங்களுக்கு முன் இங்குதான் எல்லாம் தொடங்கியது' என தனது காதல் குறித்து அதில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அதற்கு நன்றி தெரிவிக்கவே, இந்த இடத்திற்கு தான் வந்ததாகவும் சமந்தா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IT'S SAMANTHA'S BIG DAY

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
It's Samantha's big day , Samantha , Samantha ruth prabhu

The pretty and talented Samantha Ruth Prabhu is celebrating her 26th birthday today, the 28th of April. Samantha zoomed in the popularity charts in Tamil Nadu thanks to Naan Ee and Neethane En Ponvasantham in 2012.

 

She is a huge star in Andhra, having paired up with almost all the big young stars there. In Tamil, she is rumored to be Suriya’s next heroine in his Lingusamy film.


Behindwoods wishes this promising actress a very happy birthday and many more plum projects in the coming years.

Samantha Akkineni shared a selfie on her Instagram tamil cinema news

People looking for online information on Naga chaitanya, Samantha ruth prabhu will find this news story useful.