நிஜத்தில் மட்டுமல்ல படத்திலும் 'ரொமான்ஸ்' செய்யப்போகும் 'காதல்' ஜோடி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Samantha-Naga Chaitanya to share screen space again tamil cinema news

டோலிவுட் இளம் தம்பதி சமந்தா-நாக சைதன்யா இருவரும் மீண்டும் ஒரு படத்தில், ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். 'நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இந்தப் படத்தை இயக்குகிறார்.

 

திருமணத்துக்கு முன் ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

 

திருமணத்துக்குப் பின் சமந்தா-நாக சைதன்யா இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம், இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

WOW! SAMANTHA AND NAGA CHAITANYA TO GET BACK ON SCREEN!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Naga Chaitanya and Samantha to act together

After mesmerizing the audience with their performances as a couple in Ye Maaya Chesave, Manam, and Autonagar Surya, Samantha and Naga Chaitanya are back as a pair!

The married couple will be coming back on screen after 4 long years, and of course a marriage! The film is to be directed by Shiva Nirvana of Ninnu Kori fame. It will be produced by Shine Screens. 

Samantha-Naga Chaitanya to share screen space again tamil cinema news

People looking for online information on Naga chaitanya, Samantha will find this news story useful.