'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை நீக்கிய ரஜினி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Rajini Removes Superstar Tag from Twitter Account

கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த நடிகர் ரஜினி 2014-ம் ஆண்டு தனது முதல் ட்வீட்டைப் பதிவுசெய்தார். ரஜினி இதுவரை மொத்தமாக 116 ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

 

இந்தநிலையில், தமிழ் சினிமாவின் 'சூப்பர்ஸ்டார்' என புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் உள்ள ஐடியில், தனது பெயரினை ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.

 

முன்னதாக ட்விட்டரில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினி என அவர் தனது ஐடியினை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RAJINIKANTH TALKS ABOUT PERIYAR STATUE CONTROVERSY AND ATTACK!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

In the midst of the uproar regarding the removal of a Lenin statue in Tripura, followed by a statement by BJP politico H Raja to do the same to Periyar's statue in Tamil Nadu, and the ensuing attempt at destroying it in Vellore, many politicians are voicing their opinions about the entire controversy.

Actor-politician Rajinikanth too has made a statement about the issue. According to reports, he said, “The statement that Periyar's statue must be removed, as well as the attack on the statue, are barbaric”.

Rajini Removes Superstar Tag from Twitter Account

People looking for online information on Rajinikanth will find this news story useful.